இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் பாதுகாப்பு விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது என்று பிரான்ஸின் தூதரான இம்மானுவேல் லென்னேய்ன் கூறியிருக்கிறார். இந்தியா, பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்தோடு கடந்த 2016ஆம் வருடத்தில் ரபேல் ஜெட் என்ற நவீன போர் விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. அதில், வரும் 2022-ஆம் வருடத்திற்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில், இந்தியாவிற்கு 36 விமானங்களை அனுப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் நிறுவனம், 30 விமானங்களை தற்போதுவரை கொடுத்திருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் […]
