பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் கடந்த ஆண்டு பிரிட்டன் அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர்.முன்னதாக இவர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரக்கணக்கான இருக்கலாம் என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டது. ஆனால் போர்ப்ஸ் இது பற்றிய தெரிவித்ததாவது அவர்களின் சொத்து மதிப்பு வியக்கத்தக்க வகையில் குறைவாகவும் இல்லாமல், அதிகமாகவும் இல்லாமல் ,நடுநிலையாக உள்ளதாக கூறினர். ஹரி மட்டும் தனது மறைந்த தாயான இளவரசி டயானாவிடமிருந்து 10 […]
