உக்ரைன் போர் விவகாரம் என் பதவிக்காலத்தில் சோகமான தருணம் என ஐ.நா சபை பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதை தடுப்பது தொடர்பாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உடனடியாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ரஷ்யா அதிபர் புதின் போர் நடவடிக்கை அறிவித்தார். அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்டு பேசுகையில், “நான் சமாதானத்தை கூறி இந்த […]
