Categories
தேசிய செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தம்… மத்திய அரசு நீட்டிப்பு…!!!!!!

நாகலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான  போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மீண்டும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. நாகாலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர் நீபு ரியோ தலைமையில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு நீண்ட காலமாக தீவிரவாத பிரச்னை இருக்கிறது.இந்நிலையில்  இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு, தீவிரவாத அமைப்புகளுடன் பல […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் நிறுத்த ஒப்பந்தம்.. காசாவை எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர்..!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது.   இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே சமீப காலமாக பயங்கரமான மோதல் வெடித்தது. இதன் விளைவாக இரு தரப்பிலிருந்தும் மாறி மாறி ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம்  செய்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சரவை, கடந்த வியாழக்கிழமை அன்று இரு தரப்பினரும் மோதலை நிறுத்த வாக்களித்திருக்கிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் […]

Categories

Tech |