விவசாயிகளின் உற்பத்தியை மேம்படுத்தவும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கு புதிய போர்ட்டல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் உணவு உண்ண கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பருவமழை பொய்த்துப் போவது, உற்பத்தி குறைவு, விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் இல்லை, கடன் பிரச்சனை, தற்கொலை போன்ற பல பிரச்சினைகளை விவசாயிகள் தினம் தினமும் சந்தித்து வருகின்றன. விவசாயிகளை பாதுகாக்கவும், வேளாண் தொழிலை முன்னேற்றுவதற்கு அரசு தரப்பிலிருந்து நடவடிக்கைகளை […]
