அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு கார் நிறுவனம் கடந்த 1995ஆம் வருடம் தமிழகத்தில் தன் தொழிற்சாலையைத் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இதையடுத்து சென்னை மறைமலைநகரில் கார் உற்பத்தி தொழிற்சாலையை போர்டு ஆரம்பித்தது. அங்கு சென்ற 1998-ல் உற்பத்தி தொடங்கப்பட்டது. அதன்பின் குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது அங்கு சனாந்த் எனும் இடத்தில் தன் 2-வது தொழிற்சாலையை போர்டு நிறுவியது. சனாந்த்திலுள்ள தொழிற்சாலை அதிநவீன வசதிகளை உடையது. அங்கு உலகத்தரம் வாய்ந்த கார்கள் தயாரிப்பதற்கான வசதிகள் இருக்கின்றன. இந்நிலையில் […]
