பெண் ஒருவர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போடப்பட்ட இரண்டு நாட்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுகீசிய நாட்டைச்சேர்ந்த Soniya Acevedo (41) என்ற பெண் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு குழந்தைகளின் தாயான இவர் கடந்த வருடம் டிசம்பர் 30-ஆம் தேதி கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசியை போட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து கடந்த புத்தாண்டு அன்று திடீரென்று உயிரிழந்துள்ளார். மேலும் அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏதும் இல்லையாம். மேலும் தடுப்பூசி […]
