நாடு முழுவதும் மீண்டும் கொரானா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி போர்ச்சுகல் நாட்டில் பொதுச் சுகாதார இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் வார பாதிப்பு கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை காலகட்டத்தில் 65,324 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழப்பு 123 ஆக உள்ளது. இது அதற்கு முந்தின வாரத்துடன் ஒப்பிடும்போது 27 எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளுக்காக 1,213 பேர் சிகிச்சைக்காக […]
