உக்ரைனுக்கு திடீரென்று விரைந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், அதிபர் ஜெலென்ஸ்கியை மனதார புகழ்ந்து உள்ளார். அதாவது உக்ரைன் மக்கள் சிங்கம் என்றால் அதன் கர்ஜனை நீங்கள் என்று ஜெலென்ஸ்கியிடம், போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீரென்று விரைந்த போரிஸ் ஜோன்சன், விளாடிமிர் புடினின் துருப்புகளை விரட்டி அடிக்க 120 கவச வாகனங்கள் மற்றும் புதிய கப்பல் தடுப்பு ஏவுகணை அமைப்புகளையும் உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக உறுதி அளித்துள்ளார். இருதலைவர்களும் நேருக்கு நேர் அமர்ந்து […]
