பிரிட்டனில் விமானங்களின் வரிகள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பரவலால் விமானத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பழையபடி சீராக்குவதற்கு உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் வரியை குறைக்க போவதாக தெரிவித்துள்ளார். உள்நாட்டு பயணங்களை அதிகரிக்க பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 20 மில்லியன் யூரோ செலவில் கடல் சாலை மற்றும் விமான இணைப்புகளை பயன்படுத்தப் போவதாக போரிஸ் ஜான்சன் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மேலும் பிரிட்டன் போக்குவரத்து துறை […]
