கிரீன் பாஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தாலியின் தலைநகரான ரோமில் உள்ள Piazza del Popoloவில் இருக்கும் பிரதமரின் அலுவலகம் முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவரின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். முக்கியமாக இந்தப் போராட்டத்தை கொரோனா தொற்றிற்கான கிரீன் பாஸ் தேவையை அனைத்து பணியிடங்களுக்கும் நீட்டிக்கும் இத்தாலி பிரதமரான மரியோ டிராகியின் செயலுக்கு எதிராக வலதுசாரி குழு உறுப்பினர்கள் நடத்தியுள்ளனர். அதிலும் இப்போராட்டத்திற்கு காவல்துறையிடம் […]
