பிரபல நாட்டில் தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொழில் சங்கங்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கூறி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். மேலும் பல தொழில் சங்கங்கள் இதில் கலந்து கொள்ள பல தொழில் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விலைவாசி உயர்வதுடன் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த […]
