ஜெர்மனியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துவதோடு காவல்துறைஅதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். ஜெர்மனியில் கொரனோ பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் Kassel என்ற பகுதியில் பாதுகாப்புப்படை உறுப்பினர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். ஆனால் இந்த போராட்டத்தின் இடையில் பல கலவரங்கள் நடந்ததாகவும் கொரோனா அதிகரித்துவரும் இந்த காலக்கட்டத்தில் அதிகமான நபர்கள் முகக்கவசம் அணியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து […]
