தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இது குறித்து வழக்கு விசாரணை நேற்று உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய 6 இடங்களில் தவிர தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றி சுவருடன் கூடிய […]
