Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” பெண்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மோளையானூரில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடை குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் பெண்களும், மாணவ மாணவிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தண்ணிர் இல்லாமல் சிரமம்” போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள்… அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…!!

சீராக குடிநீர் வழங்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின்  முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் 1000-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 5 நாட்களுக்கு  1 முறை மட்டுமே குடிநீர்  விநியோகிக்கப்படுகிறது . இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கையில்  […]

Categories

Tech |