தாலுகா அலுவலகத்திற்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்திற்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது மாவட்ட துணை அமைப்பாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு நிதி அளித்து இன்னும் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். களத்தூர் மின் நிலையத்தின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று […]
