Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊதியம் வழங்கப்படவில்லை… ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் … சிவகங்கையில் பரபரப்பு …!!

300-க்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தம் அடிப்படையில் 700- க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள்  வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக ஊதியம் மற்றும் அரசு அளித்த ஊக்கத்தொகை  வழங்கவில்லை என ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories

Tech |