லண்டனில் பொதுமுடக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய 9 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் Hyde Park கிற்கு அருகில் பொதுமுடக்கம் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. இதனை தடுக்க முயற்சித்த காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர். இதனால் பல காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இணையதளங்களில் வெளியான ஒரு புகைப்படத்தில், ஒரு காவல்துறை அதிகாரியின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் […]
