இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியானது அந்நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து அதிபர் மற்றும் பிரதமரின் மாளிகை, அலுவலகங்களை கைப்பற்றி இருக்கின்றனர். மக்களின் போராட்டத்தை அடுத்து நாடு முழுதும் அவசர நிலை பிரகடனம் செய்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரம சிங்கே உத்தரவு பிறப்பித்திருந்தார். அத்துடன் சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள […]
