இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இந்தி திணிப்பு, நுழைவுத் தேர்வு போன்றவற்றை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது. எங்கள் தமிழ்நாட்டில் இந்தி எந்த வடிவில் வந்தாலும் சரி நாங்கள் ஒரே ஒரு பதிலை தான் சொல்லுவோம். அது இந்தி தெரியாது போடா என்பதுதான். நீங்கள் இந்த முயற்சியை கைவிடும் […]
