ஸ்பைஸ் ஜெட்நிறுவனத்தில் பணியாற்றும் விமானங்களில் 90 நபர்கள் “போயிங்737 மேக்ஸ்” ரகம் விமானத்தினை இயக்கக் கூடாது என விமானப்போக்குவரத்துத் துறை இயக்குநரகமானது உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விமானிகள் முறையாகப் பயிற்சி பெறாததை அடுத்து இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. எத்தி யோப்பியா ஏா்லைன்ஸுக்கு சொந்தமான அந்த விமானமானது சென்ற 2019 ஆம் ஆண்டு மாா்ச்மாதம் விபத்துக்குள்ளானது. இவற்றில் 4 இந்தியா்கள் உட்பட 157 போ் உயிரிழந்தனா். ஏனெனில் விமானத்திலிருந்த தொழில் நுட்பக் கோளாறு விபத்துக்கு முக்கியமான காரணம் என […]
