ஏர் இந்தியா புதிதாக 200 விமானங்களை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு வசம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய டாட்டா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் விமான சேவையை சீரமைக்கும் வகையில் புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக போயிங் ஏர்பஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் புதிதாக விமானங்கள் வாங்கப்படவில்லை. டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா […]
