சர்வதேச டென்னிஸ் தொடரில் நடந்த ஆடவர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ராம்குமார் ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. சர்வதேச டென்னிஸ் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ராம்குமார் ஜோடி, டாமிஸ்லாவ் பிர்கிச் -சான்டியாகோ கோன்ஸலேஸ் ஜோடியை எதிர்த்து மோதியது. இதில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று […]
