போன் பே எனும் டிஜிட்டல் கட்டண சேவை தன் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல வகையான காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. கடந்த 2016 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் கட்டண சேவையை பல பேர் பயன்படுத்துகின்றனர். போன் பே செயலி அறிமுகமாகிய அடுத்த வருடத்திலேயே 10 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று முன்னணி செயலியாக விளங்கியது. போன் பே 2020ம் வருடத்தில் ஆயுள்காப்பீடு, மருத்துவகாப்பீடு, பயணக்காப்பீடு, மோட்டார் காப்பீடு ஆகிய பல காப்பீட்டு விருப்பங்களை அறிமுகப்படுத்தியது. போன் […]
