இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். இந்த ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. அதுமட்டுமல்லாமல் பல சேவைகளை பெற ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. இதன் காரணமாக அனைவரும் ஆதார் வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இதில் ஆதார்கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார்கார்டில் தங்களது பெயர், முகவரி, பிறந்ததேதி ஆகிய அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். மேலும் வங்கிக்கணக்குகள், […]
