பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் இவர் பொள்ளாச்சி பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 4 பேர் கொண்ட கும்பல் அருண்குமாரை ஆர். பொன்னாபுரம் வாயிக்கால் மேடு பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவரை கத்தியை காட்டிமிரட்டி பணம் கேட்டு உள்ளனர். ஆனால் அருண்குமாரிடம் பணம் இல்லாததால் அந்த கும்பல் ரூ.15,000 மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது. இதற்கிடையில் அருண்குமார் தப்பி ஓடி கும்பல் வைத்திருந்த பேக்கை பறித்துக் கொண்டார். இது […]
