தடுப்பூசி பற்றி உங்களுக்கு ஏதாவது போன் அழைப்பு வந்தால் அதனை எடுக்க வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வரும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி முன்பதிவு செய்யக்கோரி சைபர் குற்றவாளிகள் போல் அழைப்பின் மூலம் தனிநபரின் ஆதார் எண், […]
