இந்தியாவில் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட் போனும் விற்பனை செய்யப்படுவதற்கு முன்பு IMEI என்ற தனித்துவமான எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்திய போலி சாதனக் கட்டுப்பாடு போர்ட்டலில் (https://icdr.ceir.gov.in) பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஸ்மார்ட் போன் திருட்டுகளையும்,திருடப்பட்ட ஸ்மார்ட் […]
