எலெக்ட்ரிக் வாகனங்கள் முதல் ஸ்மார்ட் போன்கள் வரை தீ விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சில தினங்களுக்கு முன் ரெட்மி 6A-இல் வெடித்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். அதேபோன்று பரேலியைச் சேர்ந்த ஒரு சிறுமி போன் வெடித்ததில் உயிரிழந்தார். இப்போது சியோமியின் மற்றொரு போன்வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. Redmi Note 11T Pro வெடித்ததால் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் விபத்துக்கு பின் வெடித்த போனின் தோற்றம் குறித்த வீடியோ வைரலாகியது. ரெட்மி நோட் 11டி […]
