Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் ரசிகர்கள் மிகவும் விசுவாசமாக உள்ளார்கள்”…. போனி கபூர் பேட்டி…. கொண்டாடும் தளபதி ரசிகர்கள்….!!!

வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர்  பேட்டி கொடுத்ததை தளபதி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் விளங்குகிறார்கள். மேலும் இவர்களது ரசிகர்களின்  சண்டைகள் கடந்த சில வருடங்களாக பெரிய விஷயமாக இருந்தது. இவர்களின் சண்டைகள் மோசமான நிலைமைக்கு சென்றதால் திரைப்பிரபலங்கள் அஜித்-விஜய் இருவரும் தங்களது ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என பல பேட்டிகள் கொடுத்து வந்தனர். தற்போது இப்படிப்பட்ட சண்டைகள் இல்லை. இந்நிலையில் அஜித்தின் வலிமை […]

Categories
சினிமா மாநில செய்திகள்

அடடே இவரா….! “அஜித் படத்தில் இணையும் பிரபல வில்லன்”…. யாருனு நீங்களே பாருங்க….!!!!

எச்.வினோத் இயக்கத்தில்,அஜித் நடிப்பில்,போனிகபூர் தயாரிப்பில் வெளியாக உள்ள வலிமை படத்தை தொடர்ந்து, இவர்கள் மூவரும் இணைந்து புதிய படம் ஒன்றை எடுக்க உள்ளனர். இதில் பிரபல நடிகர் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில்,அஜித் நடிக்கும் வலிமை படத்தின் டீசர்கள் வெளிவந்த நிலையில் கடந்த பொங்கலுக்கு இந்தப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி  வைக்கப்பட்து. தற்போது அஜித், எச்.வினோத் மற்றும் போனிகபூர் சேர்ந்து மூன்றாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனது தயாரிப்பில் நடிங்க… பிரபல நடிகரை வைத்து பிரம்மாண்டமாக படம் எடுக்க தயாராகும் போனிகபூர்..!!

வலிமை படத்திற்கு பின் மீண்டும் அஜித்துடன் சேர்ந்திருக்கும் போனிகபூர் அடுத்ததாக மலையாள பிரபல நடிகர் படத்தை தயாரிக்க இருக்கின்றார். நடிகர் அஜித்தை வைத்து மூன்று படங்களை தயாரித்து வருகிறார் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். நேர்கொண்டபார்வை படத்திற்கு பின்பு வலிமை படத்தை தயாரித்துள்ளார். போனிகபூர் வினோத்தை வைத்து இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் மோகன்லாலை தனது அடுத்த தயாரிப்பில் நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு போனிகபூர் மோகன்லாலுக்கு பெரிய […]

Categories
சினிமா

போன வருஷம் மாஸ்டர்…. “அதே வழியில் இந்த வருஷம் நம்ம வலிமையா”….? அப்ப பொங்கல் அடித்தூள்….!!!

வலிமை படம் பொங்கலுக்கு வெளிவரும் என போனி கபூர் உறுதிபட தெரிவித்துள்ளார். அஜித் நடித்து வினோத் இயக்கிய வலிமை திரைப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படுவதாக இருந்தது. இதனிடையே சில சிக்கல்கள் காரணமாக இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியிட படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வந்தது. ஏனெனில் தெலுங்கில் ராஜமவுலியால் தயாரிக்கப்பட்ட ஆர் ஆர் ஆர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது பின்பு அது ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல் வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதுவும் அஜித்தை தடுக்க முடியாது… பிரபல தயாரிப்பாளர் ட்விட்…!!!

நடிகர் அஜித்தை எதுவும் தடுக்க முடியாது என பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜீத் தற்போது ஹெச்.வினோத் கூட்டணியில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதேபோல் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தையும் போனி கபூர் தயாரிப்பில் தான் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடிக்கும் படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார். நடிகர் அஜித் ஒரே தயாரிப்பாளர் படத்தில் தொடர்ந்து மூன்று முறை நடித்திருப்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் அடுத்த படம்… போட்டி போடும் தயாரிப்பாளர்கள்….!!

அஜித்துடன் அடுத்த படத்திற்கான கூட்டணி அமைக்க இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை தன்வசப்படுத்திய அஜித்குமார் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதனையடுத்து அஜித் யாருடன் அடுத்து கூட்டணி வைக்க உள்ளார் என்பதே அணைவரது எதிர்ப்பார்ப்பும். அஜித்தின் படங்களை தற்போது தயாரித்து வருபவர் போனிகபூர். எனவே  அவரது அடுத்தப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க முயற்சித்து வருகிறார். அதே சமயம் விஸ்வாசம் […]

Categories

Tech |