நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 31, 2021 ஆம் ஆண்டு வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் ஒன்பதாம் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த […]
