ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்க தனது படைகள் அனைத்தையும் முழுவதுமாக விளக்கிக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் முகமது ஹசன் தலைமையில் தலிபான்கள் இடைக்கால அரசு அமைத்திருக்கின்றார்கள். மேலும் ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலையில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வீடுவீடாக சென்று அங்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன தலிபான்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. குண்டுஸ் […]
