மெக்சிகோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி. மெக்சிகோ நாட்டில் அதிக அளவில் போதை பொருள் கடத்தல் கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மிச்சோகன் மாநிலத்தில் உள்ள சன் ஜோஷி டி கிரேசியா நகரில் நடைபெற்ற இறுதிசடங்கில் சிலர் பங்கேற்றனர். அப்போது இறுதிச்சடங்கில் பங்கேற்ற 17 பேரை அங்கு துப்பாக்கி ஏந்தி வந்த கும்பல் அருகே உள்ள சாலைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் பட்டப்பகலில் அவர்கள் […]
