வருடம் தோறும் ஜூன் 26 போதை பொருள் எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டாய் ஆரம்பித்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் நிலையில் அவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். வெகுகாலமாக தனிமையில் இருப்பவர்களும் தீய நட்பாலும் போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். அவ்வாறு போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் அவர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதால் ஏற்படும் தீமைகள். போதை பழக்கத்திற்கு ஒருவர் அடிமையானால் […]
