Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“போதை பொருளை ஒழிப்போம்… சமுதாயத்தை பாதுகாப்போம்….” விழிப்புணர்வு பிரச்சாரம்….!!!!!

போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனையையும் பயன்பாட்டையும் தவிர்க்க தீவிர நடவடிக்கையும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக துங்காவை ஊராட்சி நிர்வாகத்தினர் போலீசார் உடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். இந்த வகையில் சிலக்காம்பட்டியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதை ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன் தொடங்கி வைக்க போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் […]

Categories

Tech |