நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து சுதந்திரதினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களுக்கு எதிராக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மதுவும் போதைப்பொருள் என்பதால் அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 15 முதலே பூரண […]
