ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணித்த 29 வயதுடைய லி என்ற பெண் திடீரென அவர் அமர்ந்திருந்த பகுதியில் உள்ள கண்ணாடி ஜன்னலை வேகமாக உடைத்துள்ளார். அதனை கண்ட சக பயணிகள் அலறியுள்ளனர், அதிர்ச்சியடைந்த விமான பணியாளர்கள், உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து, உடனடியாக மத்திய சீனாவின் ஹெனான் தலைநகரில் உள்ள ஜெங்ஜோ சின்ஜெங் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் அந்த […]
