Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் போதை சாக்லேட் விற்பனை”….. நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…..!!!!!!

போதை சாக்லேட் விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களும் அதைச் சார்ந்த தொழில்களும் நடந்து வருகின்றது. இது போலவே அவிநாசி வட்டாரத்திற்குட்பட்ட தெக்கலூர், சேவூர், நம்பியாம்பாளையம், வேலாயுதம்பாளையம், பழங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனங்களில் ஒடிசா, ராஜஸ்தான், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர்கள் தான் குறி….. போதை சாக்லேட் விற்கும் வடமாநில கும்பல்…. கோவையில் பரபரப்பு…..!!!!!

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்துக் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலிஸார் அப்பகுதியில் தீவிர சோதனை செய்துள்ளனர். அப்போது போதை சாக்லேட் விற்ற சேத்தன் என்ற ராஜஸ்தான் மாநில வியாபாரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 40 கிலோ போதை சாக்லேட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். அந்த சாக்லேட்டில் கஞ்சா கலந்து இருந்ததையும் போலீசார் விசாரணையில் உறுதிசெய்துள்ளனர். மேலும் இது […]

Categories

Tech |