கஞ்சா போதையில் போலீசாரை தாக்கியவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் பகுதி சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்ற 18 தேதி கஞ்சா போதையில் டோல்கேட் பகுதியில் வாகன ஓட்டிகளுடன் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அரசியல் பிரமுகர் மனைவியின் கார் டிரைவர் நான் எனக் கூறி ஒரு பெண் தலைமை காவலர் உட்பட போலீசாரை தகாத வார்த்தைகளால் […]
