நடிகர் விஷ்ணு விஷால் குடியிருப்பில் மது அறிந்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக குடியிருப்பின் செயலாளர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக அந்த குடியிருப்பின் செயலாளரான ரங்கபாபு காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கோட்டூர்புரம் கன்கார்டியா விண்டர்சன் குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷால் தங்கியிருக்கிறார். இந்நிலையில் இன்று அதிகாலையில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருந்த பிளாட்டிலிருந்து அதிகபடியான இசை […]
