Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட போதையில் இளம்பெண்…. தள்ளாடி தள்ளாடி….. இணையத்தில் பரவும் VIDEO…!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். சமீப காலமாகவே பெண்கள் மற்றும் பள்ளி சீருடையில் மாணவிகள் போதையில் தள்ளாடும் வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்ன் போதையில் தள்ளாடும் இளம்பெண்ணின் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. போதையில் இருக்கும் அந்த இளம் பெண் குனிந்து நின்றபடி நடக்க முடியாமல் தள்ளாடுகிறார். அமிர்தசரஸ் பகுதியில் போதைப்பொருள் அதிகரித்துள்ளதாகவும் இதன் மீது அரசு கவனம் செலுத்தாமல் இருப்பதை […]

Categories

Tech |