இருசக்கர வாகனத்தை ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற லாரி ஓட்டுனருக்கு பொதுமக்கள் தர்மம் அடி கொடுத்துள்ளனர். இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் தினந்தோறும் சாலை விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளை தடுப்பதற்கான` நடவடிக்கைகளை காவல்துறையினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் பிறகு இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம், வேகத்தடை பகுதிகளின் மெதுவாக செல்லுதல், […]
