போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதைப்பொருளை கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். போதைப்பொருள் குறித்து புகாரளிக்க இலவச எண்ணை அறிவிக்க வேண்டும்” என கூறினார். மேலும், இதை நான் விளையாட்டாக சொல்லவிலை என கூறிய அவர், நான் சாப்ட்னா முதலமைச்சர் என யாரும் கருத வேண்டாம், நேர்மையானவர்களுக்கு தான் நான் சாப்ட், தவறு செய்பவர்களுக்கு, குறிப்பாக போதைப்பொருள் […]
