பிரான்சில் பூட்டிய வீட்டை மர்மக்கும்பல் போதை கிடங்காக பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் மார்செயின் என்ற பகுதியில் இருக்கும் வீட்டில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றிருந்தனர். தற்போது மீண்டும் அவர்கள் வீடு திரும்பிய போது அவர்கள் பூட்டிச் சென்ற பூட்டு மாறியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக ஏறி வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்த […]
