ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது லவ் டுடே படத்தில் இடம்பெற்ற பச்சை இலை என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியாகி வைரலாகி வந்தாலும், பாடல் வரிகளில் போதைப்பொருள் என்ற வார்த்தை […]
