மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பலால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் எல் சாப்போ மெக்சிகோ நாட்டில் தனியாக ஒரு போதைப்பொருள் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார். இவர் அமெரிக்காவிலும் போதை பொருள் விற்பனை செய்துவந்தார். மெக்சிகோவில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் சுரங்கப்பாதை வழியாக பலமுறை தப்பிச் சென்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு உயர் பாதுகாப்புடன் […]
