பிரபல நடிகரின் படம் பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுப்பதற்கு பி. வாசு பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார். ஆனால் சூப்பர் ஸ்டார் 2-ம் பாகத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவிக்காததால் வேறு ஹீரோவை வைத்து படத்தை எடுப்பதற்கு பி. வாசு திட்டமிட்டார். அதன்படி தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக […]
