Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மகனுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. வைரலாகும் போட்டோஸ்…. இதோ….!!!!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகனே அரவணைத்த போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் சினிமா துறையில் சாதித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பணியை தொடங்கியுள்ளார். இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் துறையில் சாதித்துள்ளார். தற்போது அவர் மறுமணம் செய்து கொண்டு குழந்தை என குடும்ப வாழ்க்கையில் பிஸியாகயுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது விக்ராந்த், விஷ்ணு விஷால் வைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னகுழி அழகி ஸ்ருஷ்டியின் வேற லெவல் க்யூட் போட்டோஸ்….. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

கன்னத்து குழியழகியான நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட்   போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஸ்ருஷ்டி டாங்கே ஒரு இந்திய நடிகை, ஆவார். இவர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர்  ஆரம்பத்தில் துணை வேடங்களில் தான் நடித்தார். பின்னர் மிஷ்கினின் “யுத்தம் செய்” என்ற படத்தில் நடித்தார். “ஏப்ரல் இடியட்” என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனை அடுத்து  ரொமாண்டிக் த்ரில்லர் மேகாவில் முன்னணி குணாதிசயத்தை சித்தரித்து, பெயர் அம்சத்திற்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! வாரிசு நாயகியா இது…. இணையத்தை தெறிக்கவிடும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. செம வைரல்….!!!!!

ராஷ்மிகா மந்தண்ணா புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தணா. இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த “கிரிக் பார்ட்டி” என்ற கன்னடரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டில் “சலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அதே  ஆண்டில் இவர் நடித்து வெளிவந்த “கீதா கோவிந்தம்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே.! மகாலட்சுமியா இது…? இணையத்தை கலக்கும் வீடியோ… குவிந்து வரும் லைக்குகள்…!!!!!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் மகாலட்சுமி. 90ஸ் கிட்ஸ் பலரின் கிரஷ் ஆக வளம் வந்த இவர் அதன் பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் அன்பே வா என்னும் தொடரில் பிஸியாக நடித்து வருகின்றார். இதற்கிடையே தான் திடீரென மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் திருமண புகைப்படங்கள் வெளியாகியது. அவர்களது திருமணம் ஏதோ பெரிய விஷயம் போல் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அது கொஞ்சம் குறைந்து இருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பரிதாபங்கள் கோபிக்கு டும்டும்டும்”…. இதோ திருமண புகைப்படங்கள்…!!!!!

பரிதாபங்கள் கோபி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. பரிதாபங்கள் என்ற யூடுப் சேனல் மூலம் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இதில் அவர்கள் இருவரும் செய்யும் நகைச்சுவை சிரிக்க வைப்பதுடன் மீம்ஸ்-களாக இணையத்தில் வைரலாகி தான் வருகின்றது. இதில் சுதாகருக்கு சென்று சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் அவரின் நண்பர் கோபிக்கு தற்பொழுது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Categories
சினிமா தமிழ் சினிமா

Romantic லுக்கில் நயன்தாரா….. விக்கி வெளியிட்ட Photos….. செம க்யூட்….!!!!

திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தாய்லாந்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கழுத்தில் தாலியுடன் ரொமாண்டிக் லுக்கில் இருக்கும் நயன்தாராவின் இந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகின்றது .

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சஹானா மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து நடித்த படம்”…. வெளியான போட்டோஸ்…!!!!!

அண்மையில் உயிரிழந்த நடிகை சஹானா மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து லாக்டவுன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 21-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஆஹா… “உங்களுக்கு அந்த ஆசை வந்திருச்சு போல”… ஐஸ்வர்யாவின் போட்டோவை பார்த்து கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்….!!!!

ஐஸ்வர்யா பகிர்ந்து வரும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தோன்றினார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பாடல்களும் மக்கள் மனதை கவர்ந்தது. இதன் பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கினார் ஐஸ்வர்யா. அண்மையில் காதல் ஆல்பம் ஒன்றை இயக்கி வெளியிட்டு இருந்தார். ஆனால் அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதையடுத்து லாரன்ஸின் துர்கா படத்தை […]

Categories
சினிமா

“பிரபல நடிகையின் கவர்ச்சிகரமான புகைப்படம்”…. இணையத்தில் செம வைரல்….!!!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்ட கவர்ச்சிகரமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாளம்,கன்னடம்,தமிழ் முதலிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். பிறகு அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பின்னர் மாறா திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் தற்போது டாட்டூ தெரியும் வண்ணம் […]

Categories
சினிமா

மனம் மட்டும் அல்ல….உடலையும் வலிமையாக்கும் பிரபல நடிகை….!! வைரலாகும் ஜிம் போட்டோஸ்….!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தங்ககளுடைய விவாகரத்தை அறிவித்தனர். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருந்தார். இந்தப்பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமந்தா, தனது […]

Categories

Tech |