Categories
சினிமா தமிழ் சினிமா

WOW: 50 வயதிலும் மாடல் உடையில் க்யூட்டாக இருக்கும் சீதா…. வெளியான கிளிக்…. அன்னார்ந்து பார்க்கும் ரசிகர்கள்…..!!!!!

தென் இந்திய சினிமாவில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த சீதா இயக்குநர் மற்றும் நடிகரான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து குடும்பத்தை கவனிக்க வேண்டிய காரணத்தால் சீதா சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபனை 2001 ஆம் வருடம் விவகாரத்து செய்த சீதா, பின் திரையுலகில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத் திரையில் எண்ட்ரி கொடுத்து பல்வேறு தொடர்களில் நடித்தார். அதனை தொடர்ந்து சின்னத்திரை நடிகர் சதீஷை […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட இது நம்ம பிக் பாஸ் சாக்ஷி அகர்வாலா?…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

கோலிவுட் சினிமாவில் மாடலிங் துறையை சேர்ந்த நடிகையாக அறிமுகம் ஆகி பல்வேறு முன்னணியான நட்சத்திரங்களின் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் தான் சாக்ஷி அகர்வால். அதுமட்டுமின்றி இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமான சாக்ஷி அகர்வால் இப்போது நாயகியாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் சமூகவலைதளபக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து தினசரி விதவிதமான புகைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் நடிகை அனிகா…. வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்….!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கனெக்ட் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இறைவன், ஜவான், நயன்தாரா 75 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். நயன்தாராவுக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து இருந்தவர் நடிகை அனிகா. இவர் இப்போது மலையாளத்தில் உருவாகிவரும் புது படத்தின் வாயிலாக கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளார். சமுகவலைதளத்தில் ஆக்டிவாக உள்ள நடிகை அனிகா அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்வார். […]

Categories

Tech |