தமிழகத்தில் அதிமுக ஆன்மீக அரசியல் தான் செய்து வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி தலைவர்களும் […]
